எரேமியா 8:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 கீலேயாத்தில் பரிமளத் தைலமே* இல்லையா?+ வைத்தியம் பார்க்க ஒருவர்கூட இல்லையா?+ என் ஜனங்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை?+
22 கீலேயாத்தில் பரிமளத் தைலமே* இல்லையா?+ வைத்தியம் பார்க்க ஒருவர்கூட இல்லையா?+ என் ஜனங்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை?+