31 நீங்கள் எனக்குப் பரிசுத்தமான ஜனங்களாக இருக்க வேண்டும்.+ வெளியிலே காட்டு மிருகத்தால் கடித்துக் குதறிப்போடப்பட்ட மிருகத்தை நீங்கள் சாப்பிடக் கூடாது.+ அதை நாய்களுக்குப் போட்டுவிட வேண்டும்” என்றார்.
24 தானாகச் செத்துப்போன மிருகத்தின் கொழுப்பையும் வேறொரு மிருகத்தினால் கொல்லப்பட்ட மிருகத்தின் கொழுப்பையும் மற்ற காரியங்களுக்காகப் பயன்படுத்தலாம். ஆனால், அதை ஒருபோதும் சாப்பிடக் கூடாது.+
40 செத்த மிருகத்தைச் சாப்பிடுகிறவன் தன் உடைகளைத் துவைக்க வேண்டும். சாயங்காலம்வரை அவன் தீட்டுப்பட்டிருப்பான்.+ அந்த மிருகம் செத்த பின்பு அதை எடுத்துக்கொண்டு போகிறவனும் தன் உடைகளைத் துவைக்க வேண்டும். சாயங்காலம்வரை அவன் தீட்டுப்பட்டிருப்பான்.