உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 30:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரை வர வைத்து எகிப்தியர்களின் கூட்டத்தை நான் அழிப்பேன்.+ 11 மிகவும் கொடூரமான ஜனங்கள்+ என்று பெயரெடுத்த அந்த ராஜாவையும் அவனுடைய படைவீரர்களையும் கொண்டுவந்து எகிப்தை அழிப்பேன். அவர்கள் வாளை உருவி எகிப்தில் இருக்கிற எல்லாரையும் வெட்டிச் சாய்ப்பார்கள்.+

  • ஆபகூக் 1:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 நான் கல்தேயர்களை வரவழைப்பேன்.+

      அவர்கள் ஈவிரக்கம் இல்லாதவர்கள், கண்மூடித்தனமாகத் தாக்குபவர்கள்.

      பெரிய பெரிய தேசங்கள்மேல் படையெடுப்பவர்கள்.

      தங்களுக்குச் சொந்தமில்லாத இடங்களைக் கைப்பற்றுபவர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்