5 அவர்கள் உங்களிடம், ‘தயவுசெய்து உங்களுடைய கெட்ட வழிகளையும் செயல்களையும் விட்டுத் திருந்துங்கள்.+ அப்போதுதான், உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் யெகோவா கொடுத்த தேசத்தில் நீண்ட காலம் வாழ்வீர்கள்.
19 அதனால், மனம் திருந்தி,+ உங்கள் வழியை மாற்றிக்கொள்ளுங்கள்;*+ அப்போதுதான் உங்களுடைய பாவங்கள் துடைத்தழிக்கப்படும்,+ யெகோவாவிடமிருந்து* புத்துணர்ச்சி கிடைத்துக்கொண்டே இருக்கும்.