-
ஏசாயா 21:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 எனக்குக் காட்டப்பட்ட தரிசனத்தில்,
“துரோகம் செய்பவள் துரோகம் செய்கிறாள்.
அழிப்பவள் அழிக்கிறாள்.
ஏலாமே, புறப்பட்டுப் போ. மேதியாவே, சுற்றிவளை.+
அவள் கொடுத்த கஷ்டத்துக்கெல்லாம் முடிவுகட்டப்போகிறேன்”+ என்ற கடுமையான செய்தி சொல்லப்பட்டது.
3 அதனால்தான், பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப் போல,
நான் ரொம்பவே வேதனைப்படுகிறேன்.+
வலியால் துடிக்கிறேன்.
அதைக் கேட்டதால் மனம் பதறுகிறது.
அதைப் பார்த்ததால் குலைநடுங்குகிறது.
-