-
தானியேல் 4:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 கடைசியில், என் தெய்வத்தின்+ பெயர் கொண்ட பெல்தெஷாத்சார்+ என்ற தானியேல் வந்தார். பரிசுத்தமான தெய்வங்களின் சக்தியைப் பெற்ற அவரிடம்+ அந்தக் கனவைப் பற்றிச் சொன்னேன். நான் அவரிடம்,
9 ‘மந்திரவாதிகளின் தலைவனான பெல்தெஷாத்சாரே,+ பரிசுத்தமான தெய்வங்களின் சக்தியை நீ பெற்றிருப்பது+ எனக்கு நன்றாகத் தெரியும். உன்னால் சொல்ல முடியாத ரகசியம் எதுவுமே இல்லை.+ அதனால், கனவில் நான் பார்த்த தரிசனங்களையும் அதன் அர்த்தத்தையும் நீதான் எனக்கு விளக்க வேண்டும்.
-