தானியேல் 1:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 பின்பு இஸ்ரவேல் ஜனங்களிலும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களிலும், உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிலும் சிலரைக் கொண்டுவரும்படி+ அரண்மனையின் முக்கிய அதிகாரியான அஸ்பேனாசுக்கு ராஜா உத்தரவு போட்டான். தானியேல் 1:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களில், யூதா கோத்திரத்தைச் சேர்ந்த தானியேல்,*+ அனனியா,* மீஷாவேல்,* அசரியா*+ ஆகிய நான்கு பேரும் இருந்தார்கள்.
3 பின்பு இஸ்ரவேல் ஜனங்களிலும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களிலும், உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிலும் சிலரைக் கொண்டுவரும்படி+ அரண்மனையின் முக்கிய அதிகாரியான அஸ்பேனாசுக்கு ராஜா உத்தரவு போட்டான்.
6 அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களில், யூதா கோத்திரத்தைச் சேர்ந்த தானியேல்,*+ அனனியா,* மீஷாவேல்,* அசரியா*+ ஆகிய நான்கு பேரும் இருந்தார்கள்.