3 பின்பு இஸ்ரவேல் ஜனங்களிலும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களிலும், உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிலும் சிலரைக் கொண்டுவரும்படி+ அரண்மனையின் முக்கிய அதிகாரியான அஸ்பேனாசுக்கு ராஜா உத்தரவு போட்டான்.
13 அதன்படியே, ராஜாவிடம் தானியேல் அழைத்து வரப்பட்டார். அப்போது ராஜா தானியேலிடம், “ராஜாவாகிய என் தகப்பன் யூதாவிலிருந்து சிறைபிடித்து வந்த தானியேல் நீதானா?+