உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 34:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களை

      அவருடைய தூதர் சூழ்ந்து நின்று,+ காப்பாற்றுகிறார்.+

  • சங்கீதம் 118:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 நான் வேதனையில் தவித்தபோது, “யா”வை* நோக்கிக் கூப்பிட்டேன்.

      “யா” என் குரலைக் கேட்டு, என்னைப் பாதுகாப்பான* இடத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்தார்.+

  • தானியேல் 3:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 அப்போது நேபுகாத்நேச்சார், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் கடவுளுக்குப் புகழ் சேரட்டும்!+ அவர் தன்னுடைய தூதனை அனுப்பி தன் ஊழியர்களைக் காப்பாற்றினார். ஏனென்றால், அவர்கள் தங்களுடைய கடவுள்மேல் நம்பிக்கை வைத்து, ராஜாவின் கட்டளையை மீறினார்கள். வேறு தெய்வத்தைச் சேவிப்பதற்கோ வணங்குவதற்கோ பதிலாகச் சாகவும் தயாராய் இருந்தார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்