உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 19:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 அன்றைக்கு இரவே யெகோவாவின் தூதர் புறப்பட்டுப் போய் அசீரியர்களின் முகாமில் இருந்த 1,85,000 வீரர்களைக் கொன்றுபோட்டார்.+ மக்கள் விடியற்காலையில் எழுந்தபோது, அவர்கள் எல்லாரும் பிணமாகக் கிடப்பதைப் பார்த்தார்கள்.+

  • தானியேல் 6:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 என் கடவுள் அவருடைய தூதனை அனுப்பி சிங்கங்களின் வாயை அடைத்ததால்+ அவை என்னை ஒன்றுமே செய்யவில்லை.+ நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பது அவருக்குத் தெரியும். ராஜாவே, உங்களுக்கும் நான் எந்தக் கெடுதலும் செய்ததில்லை” என்றார்.

  • அப்போஸ்தலர் 5:18, 19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அப்போஸ்தலர்களைப் பிடித்து* நகரச் சிறைச்சாலையில் போட்டார்கள்.+ 19 ஆனால், அன்று ராத்திரி யெகோவாவின்* தூதர் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து+ அவர்களை வெளியே கொண்டுவந்து,

  • அப்போஸ்தலர் 12:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 நடந்ததையெல்லாம் பேதுரு உணர்ந்துகொண்டதும், “இப்போது எனக்கு நன்றாகப் புரிகிறது, யெகோவாதான்* தன்னுடைய தூதரை அனுப்பி ஏரோதுவின் கையிலிருந்து என்னை விடுதலை செய்திருக்கிறார், யூதர்கள் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் என்னைக் காப்பாற்றியிருக்கிறார்”+ என்று சொல்லிக்கொண்டார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்