7 அப்போது யெகோவாவின்* தூதர் அங்கே வந்து நின்றார்,+ அறைக்குள் ஒளி பிரகாசித்தது. அவர் பேதுருவின் முதுகில் தட்டி, “சீக்கிரம் எழுந்திரு!” என்று சொன்னார். உடனே, அவருடைய கைகளிலிருந்து சங்கிலிகள் கழன்று விழுந்தன.+
7 அதோடு, தேவதூதர்களைப் பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார்: “தன்னுடைய தூதர்களை வல்லமையுள்ள சக்திகளாகவும் தன்னுடைய ஊழியர்களை*+ தீ ஜுவாலைகளாகவும் ஆக்குகிறார்.”+