சங்கீதம் 89:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 நீதியும் நியாயமும் உங்களுடைய சிம்மாசனத்தின் அடித்தளமாக இருக்கின்றன.+மாறாத அன்பும் உண்மைத்தன்மையும் உங்கள் முன்னால் நிற்கின்றன.+ ஏசாயா 26:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 என் உள்ளம் ராத்திரியில் உங்களை நினைத்து ஏங்குகிறது.உங்களைத் தேடிக்கொண்டே இருக்கிறது.+இந்தப் பூமியை நீங்கள் நியாயந்தீர்க்கும் சமயங்களில்ஜனங்கள் நீதியைக் கற்றுக்கொள்கிறார்கள்.+
14 நீதியும் நியாயமும் உங்களுடைய சிம்மாசனத்தின் அடித்தளமாக இருக்கின்றன.+மாறாத அன்பும் உண்மைத்தன்மையும் உங்கள் முன்னால் நிற்கின்றன.+
9 என் உள்ளம் ராத்திரியில் உங்களை நினைத்து ஏங்குகிறது.உங்களைத் தேடிக்கொண்டே இருக்கிறது.+இந்தப் பூமியை நீங்கள் நியாயந்தீர்க்கும் சமயங்களில்ஜனங்கள் நீதியைக் கற்றுக்கொள்கிறார்கள்.+