சங்கீதம் 2:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 யெகோவாவுக்கும் அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கும்*+ விரோதமாகபூமியின் ராஜாக்கள் அணிவகுத்து நிற்கிறார்கள்,உயர் அதிகாரிகள் ஒன்றுகூடி வருகிறார்கள்.*+ யோவான் 1:41 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 41 இவர் முதலில் போய்த் தன்னுடைய சொந்த சகோதரராகிய சீமோனைப் பார்த்து, “நாங்கள் மேசியாவைக் கண்டுகொண்டோம்”+ என்று சொன்னார். (மேசியா என்பது “கிறிஸ்து” என்று மொழிபெயர்க்கப்படுகிறது).
2 யெகோவாவுக்கும் அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கும்*+ விரோதமாகபூமியின் ராஜாக்கள் அணிவகுத்து நிற்கிறார்கள்,உயர் அதிகாரிகள் ஒன்றுகூடி வருகிறார்கள்.*+
41 இவர் முதலில் போய்த் தன்னுடைய சொந்த சகோதரராகிய சீமோனைப் பார்த்து, “நாங்கள் மேசியாவைக் கண்டுகொண்டோம்”+ என்று சொன்னார். (மேசியா என்பது “கிறிஸ்து” என்று மொழிபெயர்க்கப்படுகிறது).