உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 17:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அவருடைய விதிமுறைகளை ஒதுக்கித்தள்ளிக்கொண்டே இருந்தார்கள்.+ தங்களுடைய முன்னோர்களோடு அவர் செய்த ஒப்பந்தத்தையும் மீறிக்கொண்டே இருந்தார்கள். அவர் திரும்பத் திரும்பத் தங்களை எச்சரித்தபோதிலும் அதை அலட்சியம் செய்துகொண்டே இருந்தார்கள்.+ ஒன்றுக்கும் உதவாத சிலைகளை வணங்கிவந்தார்கள்,+ கடைசியில் அவர்களும் ஒன்றுக்கும் உதவாதவர்களாய் ஆனார்கள்.+ சுற்றியிருந்த தேசத்தாரைப் பின்பற்ற வேண்டாமென்று யெகோவா கட்டளையிட்டிருந்தும், அவர்களைப் பின்பற்றினார்கள்.+

  • ஏசாயா 24:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 தேசத்தை அதன் ஜனங்கள் அசுத்தமாக்கிவிட்டார்கள்.+

      சட்டதிட்டங்களை மீறிவிட்டார்கள்.+

      விதிமுறைகளை மாற்றிவிட்டார்கள்.+

      நிரந்தர* ஒப்பந்தத்தை முறித்துவிட்டார்கள்.+

  • ஓசியா 8:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 “ஊதுகொம்பை ஊதுங்கள்!+

      ஒருவன் கழுகைப் போல யெகோவாவின் ஜனங்களுக்கு* எதிராக வருகிறான்.+

      அவர்கள் என்னுடைய ஒப்பந்தத்தை மீறிவிட்டார்கள்,+ என்னுடைய சட்டத்தை அவமதித்துவிட்டார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்