ஓசியா 9:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 கிபியாவில் நடந்தது போல இஸ்ரவேலர்கள் மிகவும் சீர்கெட்டு நடக்கிறார்கள்.+ அவர்களுடைய அக்கிரமத்தைக் கடவுள் நினைத்துப் பார்ப்பார், பாவங்களுக்காகத் தண்டிப்பார்.+ ஆமோஸ் 8:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 யாக்கோபின் மகிமையாக* இருக்கும் யெகோவா,+ தன்மீதே சத்தியம் செய்து இப்படிச் சொல்லியிருக்கிறார்:‘நான் அவர்களுடைய அக்கிரமங்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.+
9 கிபியாவில் நடந்தது போல இஸ்ரவேலர்கள் மிகவும் சீர்கெட்டு நடக்கிறார்கள்.+ அவர்களுடைய அக்கிரமத்தைக் கடவுள் நினைத்துப் பார்ப்பார், பாவங்களுக்காகத் தண்டிப்பார்.+
7 யாக்கோபின் மகிமையாக* இருக்கும் யெகோவா,+ தன்மீதே சத்தியம் செய்து இப்படிச் சொல்லியிருக்கிறார்:‘நான் அவர்களுடைய அக்கிரமங்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.+