13 அவர்கள் எனக்குப் பலிகளைக் கொடுக்கிறார்கள்; அவற்றின் இறைச்சியைச் சாப்பிடுகிறார்கள்.
யெகோவாவாகிய எனக்கு அந்தப் பலிகளில் கொஞ்சமும் பிரியம் இல்லை.+
அவர்களுடைய குற்றத்தை நான் கண்டும்காணாமல் விடமாட்டேன்.
அவர்களுடைய பாவங்களுக்காகத் தண்டனை கொடுப்பேன்.+
அவர்கள் எகிப்துக்குத் திரும்பினார்கள்.+