-
ஏசாயா 9:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 ஜனங்கள் எல்லாரும் அதைத் தெரிந்துகொள்வார்கள்.
எப்பிராயீம் ஜனங்களும் சமாரியாவின் குடிமக்களும் அதைத் தெரிந்துகொள்வார்கள்.
அவர்கள் ஆணவத்தோடும் அகங்காரத்தோடும்,
காட்டத்தி மரங்கள் வெட்டப்பட்டால் என்ன?
தேவதாரு மரங்களை நடுவோம்” என்று சொல்கிறார்கள்.
-