ஓசியா 4:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 இஸ்ரவேல் விபச்சாரம் செய்தாலும்,+யூதாவே, நீ குற்றம் செய்யக் கூடாது.+ நீ கில்காலுக்கோ+ பெத்-ஆவேனுக்கோ+ வராதே,‘உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!’* என்று சொல்லாதே.+ ஓசியா 10:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 பெத்-ஆவேனிலுள்ள கன்றுக்குட்டி சிலை கைப்பற்றப்பட்டுக் கொண்டுபோகப்படும்.+ சமாரியர்கள் அதை நினைத்துப் பயப்படுவார்கள்.அந்தச் சிலையின் மகிமையைப் பார்த்து சந்தோஷப்பட்ட ஜனங்கள் துக்கப்படுவார்கள்.பொய் தெய்வ பூசாரிகளும் புலம்புவார்கள்.
15 இஸ்ரவேல் விபச்சாரம் செய்தாலும்,+யூதாவே, நீ குற்றம் செய்யக் கூடாது.+ நீ கில்காலுக்கோ+ பெத்-ஆவேனுக்கோ+ வராதே,‘உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!’* என்று சொல்லாதே.+
5 பெத்-ஆவேனிலுள்ள கன்றுக்குட்டி சிலை கைப்பற்றப்பட்டுக் கொண்டுபோகப்படும்.+ சமாரியர்கள் அதை நினைத்துப் பயப்படுவார்கள்.அந்தச் சிலையின் மகிமையைப் பார்த்து சந்தோஷப்பட்ட ஜனங்கள் துக்கப்படுவார்கள்.பொய் தெய்வ பூசாரிகளும் புலம்புவார்கள்.