உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 12:28, 29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 அதனால் தன்னுடைய ஆலோசகர்களுடன் கலந்துபேசி, இரண்டு தங்கக் கன்றுக்குட்டிகளைச் செய்தார்.+ பின்பு மக்களிடம், “இஸ்ரவேலர்களே, எருசலேமுக்குப் போய் வருவது உங்களுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும். இதோ! உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டுவந்த உங்கள் கடவுள்”+ என்று சொன்னார். 29 அவற்றில் ஒன்றை பெத்தேலிலும்+ மற்றொன்றை தாணிலும்+ வைத்தார்.

  • ஓசியா 4:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 இஸ்ரவேல் விபச்சாரம் செய்தாலும்,+

      யூதாவே, நீ குற்றம் செய்யக் கூடாது.+

      நீ கில்காலுக்கோ+ பெத்-ஆவேனுக்கோ+ வராதே,

      ‘உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!’* என்று சொல்லாதே.+

  • ஓசியா 8:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 சமாரியாவே, உன் கன்றுக்குட்டி சிலையை ஒதுக்கித்தள்ளினேன்.+

      உன்மேல் எனக்குக் கோபம் பற்றிக்கொண்டு வருகிறது.+

      எவ்வளவு காலத்துக்குத்தான் திருந்தாமல் இருப்பாய்?

  • ஆமோஸ் 3:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 இஸ்ரவேலர்களை அவர்களுடைய குற்றங்களுக்காகத் தண்டிப்பேன்.+

      பெத்தேலிலுள்ள பலிபீடங்களை அழிப்பேன்.+

      பலிபீடங்களில் இருக்கும் கொம்புகளை உடைத்துப் போடுவேன்.’+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்