25 அதோடு, சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்.+ கடல் சீற்றத்தாலும் கடல் கொந்தளிப்பாலும் என்ன செய்வதென்று தெரியாமல் பூமியிலுள்ள தேசத்தாரெல்லாம் தத்தளிப்பார்கள்.
2 அவர் அதலபாதாளத்தைத் திறந்தார்; அப்போது, பெரிய உலையிலிருந்து வருகிற புகையைப் போல் அதிலிருந்து புகை வந்தது; அந்தப் புகையால் சூரியனும் காற்றுமண்டலமும் இருண்டுபோயின.+