யோவேல் 1:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 விரத நாளை அறிவியுங்கள், விசேஷ மாநாட்டுக்கு அழைப்பு கொடுங்கள்.+ பெரியோர்களை வரச் சொல்லுங்கள், தேசத்து ஜனங்களையும் கூப்பிடுங்கள்.அவர்கள் யெகோவாவின் ஆலயத்துக்கு வரட்டும்,+ உதவி கேட்டு யெகோவாவிடம் கெஞ்சட்டும்.
14 விரத நாளை அறிவியுங்கள், விசேஷ மாநாட்டுக்கு அழைப்பு கொடுங்கள்.+ பெரியோர்களை வரச் சொல்லுங்கள், தேசத்து ஜனங்களையும் கூப்பிடுங்கள்.அவர்கள் யெகோவாவின் ஆலயத்துக்கு வரட்டும்,+ உதவி கேட்டு யெகோவாவிடம் கெஞ்சட்டும்.