-
எசேக்கியேல் 37:26, 27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 நான் அவர்களோடு சமாதான ஒப்பந்தம் செய்வேன்.+ அது என்றென்றும் நிலைத்திருக்கும். நான் அவர்களை நிலைநாட்டி, ஏராளமாகப் பெருக வைப்பேன்.+ என்னுடைய ஆலயத்தை அவர்களுக்கு நடுவில் என்றென்றும் நிறுத்துவேன். 27 நான் அவர்களோடு தங்குவேன்.* நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன், அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்.+
-