உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 32:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 கடவுள் தன்னுடைய சக்தியை நம்மேல் பொழியும்வரை+ இப்படித்தான் இருக்கும்.

      அதன்பின் வனாந்தரம் பழத் தோட்டமாக மாறும்.

      அந்தத் தோட்டம் காடுபோல் அடர்த்தியாகும்.+

  • ஏசாயா 44:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 தாகமாக இருக்கிறவனுக்கு* நான் தண்ணீர் கொடுப்பேன்.+

      வறண்ட நிலத்தில் நீரோடைகளைப் பாய வைப்பேன்.

      உன் சந்ததிக்கு என் சக்தியைக் கொடுப்பேன்.+

      உன் வம்சத்தை ஆசீர்வதிப்பேன்.

  • எசேக்கியேல் 39:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 அதன்பின், என்னுடைய முகத்தை அவர்களிடமிருந்து மறைக்க மாட்டேன்.+ இஸ்ரவேல் ஜனங்களின் மேல் என் சக்தியைப் பொழிவேன்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்