ஏசாயா 1:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 பரலோகப் படைகளின் யெகோவா நம்மில் கொஞ்சம் பேரை மீதியாக வைக்காமல் போயிருந்தால்,நாம் சோதோமைப் போலவும்,கொமோராவைப் போலவும் ஆகியிருப்போம்.+ ஆமோஸ் 7:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 தேசத்தின் பயிர்களை அந்த வெட்டுக்கிளிக் கூட்டம் தின்றுதீர்த்தது. நான் அதைப் பார்த்ததும், “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்.+ யாக்கோபு பலவீனமாக இருக்கிறானே, அவன் எப்படிப் பிழைப்பான்?”+ என்றேன்.
9 பரலோகப் படைகளின் யெகோவா நம்மில் கொஞ்சம் பேரை மீதியாக வைக்காமல் போயிருந்தால்,நாம் சோதோமைப் போலவும்,கொமோராவைப் போலவும் ஆகியிருப்போம்.+
2 தேசத்தின் பயிர்களை அந்த வெட்டுக்கிளிக் கூட்டம் தின்றுதீர்த்தது. நான் அதைப் பார்த்ததும், “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்.+ யாக்கோபு பலவீனமாக இருக்கிறானே, அவன் எப்படிப் பிழைப்பான்?”+ என்றேன்.