உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 15:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அசரியா ராஜா+ யூதாவை ஆட்சி செய்த 38-ஆம் வருஷத்தில், யெரொபெயாமின் மகன் சகரியா+ இஸ்ரவேலின் ராஜாவானார். அவர் சமாரியாவில் ஆறு மாதங்கள் ஆட்சி செய்தார்.

  • 2 ராஜாக்கள் 15:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 பின்பு, யாபேசின் மகன் சல்லூம் அவருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டி அவரை இப்லெயாமில்+ வெட்டிக் கொன்றார்.+ அவரைக் கொன்றுபோட்ட பின்பு சல்லூம் ராஜாவானார்.

  • ஓசியா 13:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 கடவுளுக்கு அடங்கி நடக்காததால்+ சமாரியாமேல் குற்றம் சுமத்தப்படும்.+

      ஜனங்கள் பட்டயத்தால் சாவார்கள்.+

      பிள்ளைகள் கொடூரமாக அடித்துக் கொல்லப்படுவார்கள்.

      கர்ப்பிணிகளின் வயிறு கிழிக்கப்படும்.”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்