4 பின்பு யெகோவா, “யெஸ்ரயேலில் சிந்தப்பட்ட இரத்தத்துக்காக இன்னும் கொஞ்சக் காலத்தில் நான் யெகூவின் வம்சத்தாரைத் தண்டித்து,+ இஸ்ரவேலுடைய அரசாட்சிக்கு முடிவுகட்டப்போகிறேன்.+ அதனால், உன் மகனுக்கு யெஸ்ரயேல்* என்று பெயர் வை.
9 ஈசாக்கின் ஆராதனை மேடுகள்+ பாழாக்கப்படும், இஸ்ரவேலின் வழிபாட்டு இடங்கள் நாசமாக்கப்படும்,+ யெரொபெயாமின் குடும்பத்தாரை அழிக்க நான் வாளோடு வருவேன்”+ என்றார்.