8 இஸ்ரவேலர்கள் பெத்-ஆவேனில் கோயில்களைக் கட்டி+ பாவம் செய்தார்கள்;+ அவை அழிக்கப்படும்.+
அவர்களுடைய பலிபீடங்களில் முட்செடிகள் வளரும்.+
ஜனங்கள் மலைகளைப் பார்த்து, ‘எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்!’ என்பார்கள்.
குன்றுகளைப் பார்த்து, ‘எங்களை மூடிக்கொள்ளுங்கள்!’ என்பார்கள்.+