லேவியராகமம் 25:39 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 39 உங்கள் பக்கத்தில் குடியிருக்கிற சகோதரன் ஏழையாகி உங்களிடம் தன்னை விற்றுவிட்டால்,+ அடிமைபோல் அவனிடம் வேலை வாங்கக் கூடாது.+ ஆமோஸ் 2:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 யெகோவா சொல்வது இதுதான்:‘இஸ்ரவேல் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.இஸ்ரவேல் ஜனங்கள் வெள்ளிக்காக நீதிமான்களை விற்கிறார்கள்.ஒரு ஜோடி செருப்புக்காக ஏழைகளை விற்கிறார்கள்.+
39 உங்கள் பக்கத்தில் குடியிருக்கிற சகோதரன் ஏழையாகி உங்களிடம் தன்னை விற்றுவிட்டால்,+ அடிமைபோல் அவனிடம் வேலை வாங்கக் கூடாது.+
6 யெகோவா சொல்வது இதுதான்:‘இஸ்ரவேல் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.இஸ்ரவேல் ஜனங்கள் வெள்ளிக்காக நீதிமான்களை விற்கிறார்கள்.ஒரு ஜோடி செருப்புக்காக ஏழைகளை விற்கிறார்கள்.+