உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 25:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அவர்களைப் பற்றி இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள். உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “என்னுடைய ஆலயம் தீட்டுப்படுத்தப்பட்ட சமயத்திலும், இஸ்ரவேல் தேசம் பாழாகிப்போன சமயத்திலும், யூதா ஜனங்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போன சமயத்திலும் நீங்கள் ஏளனம் செய்தீர்கள்.

  • செப்பனியா 2:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 “மோவாபின் பழிப்பேச்சுகளையும்+ அம்மோனின் அவமரியாதையான பேச்சுகளையும்+ நான் கேட்டேன்.

      என் ஜனங்களைக் கேவலப்படுத்தி, அவர்களுடைய தேசத்தைக் கைப்பற்றப்போவதாக அவர்கள் பெருமையடித்தார்கள்”+ என்று கடவுள் சொல்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்