உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 48:26, 27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 ‘மோவாப் யெகோவாவுக்கு எதிராகப் பெருமையடிக்கிறான்.+

      அதனால் போதை ஏறுமளவுக்கு அவனைக் குடிக்க வையுங்கள்.+

      அவன் வாந்தி எடுத்து அதிலேயே புரளட்டும்.

      எல்லாரும் அவனைப் பார்த்துக் கேலி செய்யட்டும்.

      27 நீ இஸ்ரவேலைக் கேலி செய்யவில்லையா?+

      அவன் என்ன திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவனா?

      ஏன் அவனைப் பார்த்துக் கிண்டலடித்து, தலையை ஆட்டுகிறாய்?

  • எசேக்கியேல் 25:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘“யூதா ஜனங்கள் மற்ற எல்லா ஜனங்களையும் போலத்தான் இருக்கிறார்கள்” என்று மோவாபும்+ சேயீரும்+ சொல்கின்றன. 9 அதனால், மோவாபின் எல்லைகளில் இருக்கிற நகரங்களை எதிரிகள் தாக்கும்படி செய்வேன். தேசத்துக்கு அழகு சேர்க்கும் பெத்-யெசிமோத்தையும், பாகால்-மெயோனையும், கீரியாத்தாயீமையும்கூட+ அவர்கள் தாக்கும்படி செய்வேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்