-
எசேக்கியேல் 25:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அவர்களைப் பற்றி இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள். உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “என்னுடைய ஆலயம் தீட்டுப்படுத்தப்பட்ட சமயத்திலும், இஸ்ரவேல் தேசம் பாழாகிப்போன சமயத்திலும், யூதா ஜனங்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போன சமயத்திலும் நீங்கள் ஏளனம் செய்தீர்கள்.
-