ஏசாயா 2:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அவர்களுடைய தேசம் ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களால் நிறைந்திருக்கிறது.+ அவர்கள் தங்களுடைய கைகளால் செய்த உருவங்களை வணங்குகிறார்கள்.தங்களுடைய விரல்களால் செதுக்கிய சிலைகளைக் கும்பிடுகிறார்கள். எசேக்கியேல் 36:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 உங்கள்மேல் சுத்தமான தண்ணீரைத் தெளிப்பேன். அப்போது நீங்கள் சுத்தமாவீர்கள்.+ அசுத்தமான பழக்கங்களினாலும் அருவருப்பான சிலைகளினாலும்+ தீட்டுப்பட்டிருந்த உங்களை நான் முழுமையாகச் சுத்தமாக்குவேன்.+ ஓசியா 14:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அசீரியா எங்களைக் காப்பாற்றாது.+ இனி நாங்கள் குதிரைகளில் ஏற மாட்டோம்.+நாங்கள் உண்டாக்கியவற்றைப் பார்த்து, “எங்கள் கடவுளே!” என்று சொல்ல மாட்டோம்.ஏனென்றால், அப்பா இல்லாத பிள்ளைக்கு இரக்கம் காட்டுபவர் நீங்கள்தான்’+ என்று சொல். சகரியா 13:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 பரலோகப் படைகளின் யெகோவா இப்படிச் சொல்கிறார்: “அந்த நாளில் தெய்வச் சிலைகளின் பெயர்கள்கூட தேசத்தில் இல்லாதபடி செய்துவிடுவேன்.+ அவற்றை யாரும் நினைத்துக்கூடப் பார்க்காதபடி செய்துவிடுவேன். தேசத்தில் இருக்கிற தீர்க்கதரிசிகளையும் தீய* சக்தியையும் ஒழித்துக்கட்டுவேன்.+
8 அவர்களுடைய தேசம் ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களால் நிறைந்திருக்கிறது.+ அவர்கள் தங்களுடைய கைகளால் செய்த உருவங்களை வணங்குகிறார்கள்.தங்களுடைய விரல்களால் செதுக்கிய சிலைகளைக் கும்பிடுகிறார்கள்.
25 உங்கள்மேல் சுத்தமான தண்ணீரைத் தெளிப்பேன். அப்போது நீங்கள் சுத்தமாவீர்கள்.+ அசுத்தமான பழக்கங்களினாலும் அருவருப்பான சிலைகளினாலும்+ தீட்டுப்பட்டிருந்த உங்களை நான் முழுமையாகச் சுத்தமாக்குவேன்.+
3 அசீரியா எங்களைக் காப்பாற்றாது.+ இனி நாங்கள் குதிரைகளில் ஏற மாட்டோம்.+நாங்கள் உண்டாக்கியவற்றைப் பார்த்து, “எங்கள் கடவுளே!” என்று சொல்ல மாட்டோம்.ஏனென்றால், அப்பா இல்லாத பிள்ளைக்கு இரக்கம் காட்டுபவர் நீங்கள்தான்’+ என்று சொல்.
2 பரலோகப் படைகளின் யெகோவா இப்படிச் சொல்கிறார்: “அந்த நாளில் தெய்வச் சிலைகளின் பெயர்கள்கூட தேசத்தில் இல்லாதபடி செய்துவிடுவேன்.+ அவற்றை யாரும் நினைத்துக்கூடப் பார்க்காதபடி செய்துவிடுவேன். தேசத்தில் இருக்கிற தீர்க்கதரிசிகளையும் தீய* சக்தியையும் ஒழித்துக்கட்டுவேன்.+