உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 14:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 யெரொபெயாம் செய்த பாவத்துக்காகவும் அவனுடைய தூண்டுதலால் இஸ்ரவேலர்கள் செய்த பாவத்துக்காகவும் அவர் இஸ்ரவேலர்களைக் கைவிட்டுவிடுவார்”+ என்று சொன்னார்.

  • 2 ராஜாக்கள் 16:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 ஆகாஸ் ராஜாவானபோது அவருக்கு 20 வயது; அவர் எருசலேமில் 16 வருஷங்கள் ஆட்சி செய்தார்; தன்னுடைய மூதாதையான தாவீது யெகோவா தேவனுக்குப் பிரியமாக நடந்ததுபோல் அவர் நடக்கவில்லை.+ 3 அதற்குப் பதிலாக, இஸ்ரவேல் ராஜாக்களின் வழியில் நடந்தார்;+ தன்னுடைய சொந்த மகனையே நெருப்பில் பலி கொடுத்தார்.*+ இப்படி, இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா விரட்டியடித்த மற்ற தேசத்தாரின் அருவருப்பான பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்.+

  • எரேமியா 3:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அதை நான் பார்த்தபோது, எனக்குத் துரோகம்+ செய்த இஸ்ரவேலுக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டேன்.+ ஆனால், துரோகியாகிய அவளுடைய சகோதரி யூதா அதைப் பார்த்துப் பயப்படவில்லை. அவளும் போய் விபச்சாரம் செய்தாள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்