சங்கீதம் 97:4, 5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அவருடைய மின்னல் நிலத்தைப் பிரகாசிக்க வைக்கிறது.பூமி அதைப் பார்த்து நடுநடுங்குகிறது.+ 5 இந்த முழு பூமிக்கும் எஜமானாகிய யெகோவாவுக்கு முன்னால்,மலைகள் மெழுகுபோல் உருகுகின்றன.+ ஏசாயா 24:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 யெகோவா தேசத்தை* பாழாக்கி வெறுமையாக்குவார்.+ அதை அழிப்பார்;+ அதன் ஜனங்களைச் சிதறிப்போக வைப்பார்.+
4 அவருடைய மின்னல் நிலத்தைப் பிரகாசிக்க வைக்கிறது.பூமி அதைப் பார்த்து நடுநடுங்குகிறது.+ 5 இந்த முழு பூமிக்கும் எஜமானாகிய யெகோவாவுக்கு முன்னால்,மலைகள் மெழுகுபோல் உருகுகின்றன.+