உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 33:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 தேசம் துக்கப்படுகிறது,* சோகத்தில் வாடுகிறது.

      லீபனோன் அவமானப்பட்டு+ அழிந்துபோகிறது.

      சாரோன் பாலைவனம்போல் மாறிவிட்டது.

      பாசானிலும் கர்மேலிலும் இலைகள் உதிர்ந்துவிட்டன.+

  • ஆமோஸ் 1:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 ஆமோஸ் இப்படிச் சொன்னார்:

      “சீயோனிலிருந்து யெகோவா சிங்கம்போல் கர்ஜிப்பார்.

      எருசலேமிலிருந்து சத்தமாகக் குரல் கொடுப்பார்.

      அப்போது, மேய்ச்சல் நிலங்கள் வறண்டுபோகும்.

      கர்மேல் மலை உச்சியில் இருக்கிற புல்பூண்டுகளெல்லாம் காய்ந்துபோகும்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்