உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோவான் 3:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 மகன்மேல் விசுவாசம் வைக்கிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்;+ ஆனால், மகனுக்குக் கீழ்ப்படியாதவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்காது,+ அவன் கடவுளுடைய கடும் கோபத்துக்கே ஆளாவான்.+

  • ரோமர் 1:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அந்த நல்ல செய்தியின் மூலம் கடவுள் தன்னுடைய நீதியை வெளிப்படுத்துகிறார், இதை விசுவாசமுள்ளவர்கள் பார்க்கிறார்கள்,+ இதனால் அவர்களுடைய விசுவாசம் பலப்படுகிறது. ஏனென்றால், “விசுவாசத்தால் நீதிமான் வாழ்வு பெறுவான்” என்று எழுதப்பட்டிருக்கிறது.+

  • கலாத்தியர் 3:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அதோடு, “விசுவாசத்தால் நீதிமான் வாழ்வு பெறுவான்” என்றும் எழுதப்பட்டிருக்கிறது.+ அதனால், ஒருவனும் திருச்சட்டத்தின் மூலம் கடவுளுக்கு முன்னால் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை+ என்பது தெளிவாகத் தெரிகிறது.

  • எபிரெயர் 10:38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 “நீதிமானாக இருக்கிற என் ஊழியனோ விசுவாசத்தால் வாழ்வு பெறுவான்;+ அவன் பின்வாங்கினால் அவன்மேல் எனக்குப் பிரியம் இருக்காது” என்று எழுதப்பட்டிருக்கிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்