11 அதோடு, “விசுவாசத்தால் நீதிமான் வாழ்வு பெறுவான்” என்றும் எழுதப்பட்டிருக்கிறது.+ அதனால், ஒருவனும் திருச்சட்டத்தின் மூலம் கடவுளுக்கு முன்னால் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை+ என்பது தெளிவாகத் தெரிகிறது.
38 “நீதிமானாக இருக்கிற என் ஊழியனோ விசுவாசத்தால் வாழ்வு பெறுவான்;+ அவன் பின்வாங்கினால் அவன்மேல் எனக்குப் பிரியம் இருக்காது” என்று எழுதப்பட்டிருக்கிறது.+