-
ஏசாயா 2:20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 அவர்கள் வணங்கிவந்த வெள்ளி, தங்க சிலைகளை அன்று ஒழித்துக்கட்டுவார்கள்.
எதற்கும் உதவாத அந்தத் தெய்வங்களைத் தூக்கிப் போடுவார்கள்.
மூஞ்சுறுகளும் வவ்வால்களும் தங்குகிற இடங்களில் வீசியெறிவார்கள்.+
-
எசேக்கியேல் 7:19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 அவர்கள் தங்களுடைய வெள்ளியை வீதிகளில் வீசிவிடுவார்கள். தங்கத்தைக் கண்டாலே அவர்களுக்கு வெறுப்பாக இருக்கும். யெகோவாவுடைய கடும் கோபத்தின் நாளில் அவர்களுடைய வெள்ளியோ தங்கமோ அவர்களைக் காப்பாற்றாது.+ அவை அவர்களைத் திருப்திப்படுத்தாது, அவர்களுடைய வயிற்றையும் நிரப்பாது. அவை அவர்களைப் பாவக்குழியில்தான் தள்ளியிருக்கின்றன.
-
-
-