உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோவேல் 2:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 யெகோவாவின் படுபயங்கரமான மகா நாள்+ வருவதற்குமுன்

      சூரியன் இருண்டுவிடும், சந்திரன் இரத்த நிறமாகிவிடும்.+

  • 1 தெசலோனிக்கேயர் 5:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 ஏனென்றால், இரவில் திருடன் வருவதுபோல்+ யெகோவாவின்* நாள்+ வரும் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

  • 2 பேதுரு 3:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஆனாலும், யெகோவாவின்* நாள்+ திருடன் வருவதுபோல் வரும்.+ அப்போது, வானம் பயங்கர சத்தத்தோடு மடமடவென்று ஒழிந்து போய்விடும்;+ கடும் வெப்பத்தில் மூலப்பொருள்கள் அழிந்துவிடும், பூமியும் அதில் உண்டாக்கப்பட்டவையும் எரிந்து நாசமாகும்.*+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்