எரேமியா 25:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 இந்தத் தேசம் சின்னாபின்னமாகும். அதற்குக் கோரமான முடிவு வரும். இவர்கள் எல்லாரும் 70 வருஷங்கள் பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்வார்கள்.”’+ சகரியா 1:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 உடனே யெகோவாவின் தூதர், “பரலோகப் படைகளின் யெகோவாவே, எருசலேமின் மேலும் யூதா நகரங்களின் மேலும் இந்த 70 வருஷங்களாக நீங்கள் பயங்கர கோபத்தோடு இருந்தீர்கள்.+ இனியும் எத்தனை நாளைக்குத்தான் இரக்கம் காட்டாமல் இருப்பீர்கள்?”+ என்றார்.
11 இந்தத் தேசம் சின்னாபின்னமாகும். அதற்குக் கோரமான முடிவு வரும். இவர்கள் எல்லாரும் 70 வருஷங்கள் பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்வார்கள்.”’+
12 உடனே யெகோவாவின் தூதர், “பரலோகப் படைகளின் யெகோவாவே, எருசலேமின் மேலும் யூதா நகரங்களின் மேலும் இந்த 70 வருஷங்களாக நீங்கள் பயங்கர கோபத்தோடு இருந்தீர்கள்.+ இனியும் எத்தனை நாளைக்குத்தான் இரக்கம் காட்டாமல் இருப்பீர்கள்?”+ என்றார்.