-
எசேக்கியேல் 44:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 ‘இஸ்ரவேலர்கள் என்னைவிட்டு விலகிப்போன சமயத்தில்+ சாதோக்கின் வம்சத்தைச் சேர்ந்த லேவியர்களான குருமார்கள்+ என்னுடைய ஆலய வேலைகளைக் கவனித்துக்கொண்டார்கள். அவர்கள்தான் என்னுடைய சன்னிதியில் தொடர்ந்து சேவை செய்வார்கள். எனக்கு முன்னால் நின்று கொழுப்பையும்+ இரத்தத்தையும் செலுத்துவார்கள்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். 16 ‘அவர்கள்தான் என்னுடைய ஆலயத்துக்குள் வந்து, என்னுடைய பலிபீடத்தில் எனக்குச் சேவை செய்வார்கள்.+ எனக்குச் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் செய்வார்கள்.+
-