உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 21:14, 15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ஆனால் அவர்கள் உண்மைக் கடவுளிடம், ‘எங்களை விட்டுவிடுங்கள்!

      உங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள எங்களுக்கு விருப்பமே இல்லை’ என்று சொல்கிறார்கள்.+

      15 அதோடு, ‘சர்வவல்லமையுள்ளவரா? யார் அவர்? அவரை நாங்கள் ஏன் வணங்க வேண்டும்?+

      அவரைப் பற்றித் தெரிந்துகொள்வதால் எங்களுக்கு என்ன பிரயோஜனம்?’ என்று கேட்கிறார்கள்.+

  • சங்கீதம் 73:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அதனால், நான் சுத்தமான இதயத்தோடும்,

      கறைபடியாத கைகளோடும் வாழ்ந்தது வீணிலும் வீண்தான்.+

      14 நாள் முழுவதும் நான் வேதனைப்பட்டேன்.+

      ஒவ்வொரு நாள் காலையிலும் கண்டிக்கப்பட்டேன்.+

  • ஏசாயா 58:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 ‘நாங்கள் விரதம் இருக்கும்போது நீங்கள் ஏன் பார்ப்பது இல்லை?+

      எங்களை வருத்திக்கொள்ளும்போது* ஏன் கவனிப்பது இல்லை?’+ என்று என்னிடம் கேட்கிறார்கள்.

      நீங்கள் விரத நாளில் உங்களுடைய சொந்த வேலைகளைச் செய்கிறீர்களே!

      உங்களிடம் வேலை பார்க்கிறவர்களை அடக்கி ஒடுக்குகிறீர்களே!+

  • செப்பனியா 1:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அந்தச் சமயத்தில் நான் விளக்குகளை ஏந்திக்கொண்டு எருசலேமெங்கும் தேடிப் பார்ப்பேன்.

      அலட்சியமாக இருப்பவர்களை* கண்டுபிடித்துத் தண்டிப்பேன்.

      அவர்கள் தங்களுடைய உள்ளத்தில்,

      ‘யெகோவா நல்லதும் செய்ய மாட்டார், கெட்டதும் செய்ய மாட்டார்’ என்று சொல்லிக்கொள்கிறார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்