உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 34:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 ஆனால் நீங்கள், சமீபத்தில் மனம் திருந்தி, அடிமைப்பட்டிருந்த சகோதரர்களை விடுதலை செய்து எனக்குப் பிரியமாக நடந்துகொண்டீர்கள். என் பெயர் தாங்கிய ஆலயத்தில் என்முன் ஒப்பந்தம் செய்தீர்கள். 16 உங்களுடைய ஆண் அடிமைகளும் பெண் அடிமைகளும் விரும்பியபடியே அவர்களை அனுப்பி வைத்தீர்கள். ஆனால் மறுபடியும் மனம் மாறி, அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து அடிமைப்படுத்தி, என் பெயரின் பரிசுத்தத்தைக் கெடுத்தீர்கள்.’+

  • மீகா 3:2-4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 நீங்கள் நல்லதை வெறுக்கிறீர்கள்,+ கெட்டதை விரும்புகிறீர்கள்.+

      என் ஜனங்களுடைய தோலை உரிக்கிறீர்கள், அவர்களுடைய எலும்புகளிலிருந்து சதையைப் பிய்த்தெடுக்கிறீர்கள்.+

       3 பிய்த்தெடுத்த சதையைச் சாப்பிடவும் செய்கிறீர்கள்.+

      என் ஜனங்களின் தோலைக் கிழித்தெடுக்கிறீர்கள்.

      அவர்களுடைய எலும்புகளை உடைத்து நொறுக்குகிறீர்கள்.+

      பானையில் வேகிற இறைச்சித் துண்டுகளைப் போல் ஆக்குகிறீர்கள்.

       4 அந்த நாளில், நீங்கள் உதவிக்காக யெகோவாவைக் கூப்பிடுவீர்கள்.

      ஆனால், அவர் பதில் சொல்ல மாட்டார்.

      உங்களிடமிருந்து தன்னுடைய முகத்தை மறைத்துக்கொள்வார்.+

      ஏனென்றால், நீங்கள் அக்கிரமம் செய்கிறீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்