மாற்கு 6:46 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 46 அவர்களை அனுப்பிய பின்பு, ஜெபம் செய்வதற்காக ஒரு மலைக்குப் போனார்.+ லூக்கா 6:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 ஒருநாள், ஜெபம் செய்வதற்காக அவர் ஒரு மலைக்குப் போனார்;+ அன்று ராத்திரி முழுவதும் கடவுளிடம் ஜெபம் செய்தார்.+ லூக்கா 9:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 பின்பு, அவர் தனியாக ஜெபம் செய்துகொண்டிருந்தபோது, சீஷர்கள் அவரிடம் வந்தார்கள்; அப்போது அவர், “நான் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?”+ என்று கேட்டார்.
12 ஒருநாள், ஜெபம் செய்வதற்காக அவர் ஒரு மலைக்குப் போனார்;+ அன்று ராத்திரி முழுவதும் கடவுளிடம் ஜெபம் செய்தார்.+
18 பின்பு, அவர் தனியாக ஜெபம் செய்துகொண்டிருந்தபோது, சீஷர்கள் அவரிடம் வந்தார்கள்; அப்போது அவர், “நான் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?”+ என்று கேட்டார்.