உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லூக்கா 2:29-32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 “உன்னதப் பேரரசரே, உங்களுடைய வார்த்தையின்படியே, உங்கள் ஊழியன் நிம்மதியாகக் கண்மூடுவதற்கு வழிசெய்துவிட்டீர்கள்.+ 30 ஏனென்றால், எல்லா மக்களும் பார்க்கும்படி+ நீங்கள் ஏற்பாடு செய்திருக்கிற மீட்பரை+ 31 இப்போது என் கண்களால் பார்த்துவிட்டேன். 32 இவரே மற்ற தேசத்தாரை மூடியிருக்கிற இருளைப் போக்கும்+ ஒளியாகவும்,+ உங்கள் மக்களாகிய இஸ்ரவேலர்களுக்கு மகிமையாகவும் இருப்பார்” என்று சொன்னார்.

  • அப்போஸ்தலர் 18:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 சீலாவும்+ தீமோத்தேயுவும்+ மக்கெதோனியாவிலிருந்து வந்த பின்பு, யூதர்களிடம் பவுல் கடவுளுடைய வார்த்தையை முழு மூச்சோடு பிரசங்கிக்கவும், இயேசுவே கிறிஸ்து என்று நிரூபிப்பதற்காகச் சாட்சி கொடுக்கவும் ஆரம்பித்தார்.+ 6 ஆனால், யூதர்கள் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டும் பழித்துக்கொண்டும் இருந்தார்கள். அதனால், அவர் தன்னுடைய உடையை உதறி,+ “இனி உங்களுக்கு என்ன நடந்தாலும் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு,+ நான் பொறுப்பல்ல.*+ இனி நான் மற்ற தேசத்து மக்களிடம் போகிறேன்”+ என்று சொன்னார்.

  • ரோமர் 10:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 ஆனாலும், இஸ்ரவேலர்களுக்குத் தெரியாமலா இருந்தது?+ “ஒன்றுக்கும் உதவாத ஜனங்களைக் கொண்டு உங்களுடைய கோபத்தைக் கிளறுவேன். முட்டாள்தனமான தேசத்தைக் கொண்டு உங்களுக்கு ஆக்ரோஷத்தை உண்டாக்குவேன்” என்று முதலில் மோசே சொல்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்