13 அதனால், நாம் இனி ஒருவரை ஒருவர் நியாயந்தீர்க்கக் கூடாது.+ ஒரு சகோதரனுடைய விசுவாசம் பலவீனமாவதற்கோ அவன் விசுவாசத்தைவிட்டு விலகுவதற்கோ நாம் காரணமாகிவிடக் கூடாது என்ற தீர்மானத்தோடும் இருக்க வேண்டும்.+
13 அதனால், நான் சாப்பிடுகிற இறைச்சி என் சகோதரனுடைய விசுவாசத்துக்குத் தடைக்கல்லாக இருந்தால், நான் அவனுக்குத் தடைக்கல்லாகிவிடாதபடி இனிமேல் அதைச் சாப்பிடவே மாட்டேன்.+