1 கொரிந்தியர் 8:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அதனால், நான் சாப்பிடுகிற இறைச்சி என் சகோதரனுடைய விசுவாசத்துக்குத் தடைக்கல்லாக இருந்தால், நான் அவனுக்குத் தடைக்கல்லாகிவிடாதபடி இனிமேல் அதைச் சாப்பிடவே மாட்டேன்.+ 1 கொரிந்தியர் 13:4, 5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அன்பு+ பொறுமையும்+ கருணையும்+ உள்ளது. அன்பு பொறாமைப்படாது,+ பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது,+ 5 கேவலமாக* நடந்துகொள்ளாது,+ சுயநலமாக நடந்துகொள்ளாது,+ எரிச்சல் அடையாது,+ தீங்கை* கணக்கு வைக்காது,+
13 அதனால், நான் சாப்பிடுகிற இறைச்சி என் சகோதரனுடைய விசுவாசத்துக்குத் தடைக்கல்லாக இருந்தால், நான் அவனுக்குத் தடைக்கல்லாகிவிடாதபடி இனிமேல் அதைச் சாப்பிடவே மாட்டேன்.+
4 அன்பு+ பொறுமையும்+ கருணையும்+ உள்ளது. அன்பு பொறாமைப்படாது,+ பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது,+ 5 கேவலமாக* நடந்துகொள்ளாது,+ சுயநலமாக நடந்துகொள்ளாது,+ எரிச்சல் அடையாது,+ தீங்கை* கணக்கு வைக்காது,+