18 “இதோ! இவர்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கிற என்னுடைய அன்பு ஊழியர்,+ இவரை நான் ஏற்றுக்கொள்கிறேன்.*+ என்னுடைய சக்தியை இவருக்குத் தருவேன்.+ எது நியாயம் என்பதை எல்லா தேசத்து மக்களுக்கும் இவர் தெளிவாகக் காட்டுவார்.
12 அவரைத் தவிர வேறு யாராலும் மீட்பு இல்லை;+ ஏனென்றால், நாம் மீட்புப் பெறும்படி பூமியிலுள்ள மனுஷர்களுக்கு அவருடைய பெயரைத் தவிர வேறெந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்”+ என்று சொன்னார்.