உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ரோமர் 8:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 “உங்களுக்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் கொல்லப்படுகிறோம்; வெட்டப்படுகிற ஆடுகள் போல ஆகிவிட்டோம்”+ என்று எழுதப்பட்டிருக்கிறபடியே நமக்கு நடக்கும்.

  • 2 கொரிந்தியர் 11:23-27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 அவர்கள் கிறிஸ்துவின் ஊழியர்களா? பைத்தியக்காரனைப் போல் பதில் சொல்கிறேன், நான் அவர்களைவிட சிறந்த ஊழியன். ஆம், அவர்களைவிட அதிகமாக உழைத்தேன்,+ பல தடவை சிறையில் அடைக்கப்பட்டேன்,+ ஏராளமாக அடி வாங்கினேன், எத்தனையோ தடவை செத்துப்பிழைத்தேன்.+ 24 யூதர்களிடம் ஐந்து தடவை 39* சாட்டையடிகளை வாங்கினேன்.+ 25 மூன்று தடவை தடிகளால் அடிக்கப்பட்டேன்,+ ஒரு தடவை கல்லெறியப்பட்டேன்,+ மூன்று தடவை கப்பல் விபத்தில் மாட்டிக்கொண்டேன்,+ ஒரு இரவும் பகலும் நடுக்கடலில் தத்தளித்தேன். 26 அடிக்கடி பயணம் செய்தேன். ஆறுகளால் வந்த ஆபத்துகளையும், திருடர்களால் வந்த ஆபத்துகளையும், என் சொந்த இனத்தைச் சேர்ந்தவர்களால் வந்த ஆபத்துகளையும்,+ மற்ற தேசத்து மக்களால் வந்த ஆபத்துகளையும்,+ நகரத்தில் வந்த ஆபத்துகளையும்,+ வனாந்தரத்தில் வந்த ஆபத்துகளையும், கடலில் வந்த ஆபத்துகளையும், போலிச் சகோதரர்களால் வந்த ஆபத்துகளையும் எதிர்ப்பட்டேன். 27 அதோடு, கடினமாக உழைத்தேன், தூக்கமில்லாமல் பல இரவுகளைக் கழித்தேன்,+ பசியோடும் தாகத்தோடும் இருந்தேன்,+ பல தடவை பட்டினி கிடந்தேன்,+ குளிரில் நடுங்கினேன், உடையில்லாமல் இருந்தேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்