நீதிமொழிகள் 13:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான்.+ஆனால், முட்டாள்களோடு பழகுகிறவன் நாசமடைவான்.+ 1 கொரிந்தியர் 5:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 நீங்கள் பெருமையடிப்பது நல்லதல்ல; புளிப்புள்ள கொஞ்சம் மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைத்துவிடும் என்று உங்களுக்குத் தெரியாதா?+
6 நீங்கள் பெருமையடிப்பது நல்லதல்ல; புளிப்புள்ள கொஞ்சம் மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைத்துவிடும் என்று உங்களுக்குத் தெரியாதா?+